--- --:--:-- --

குன்னூர் பேருந்து விபத்து.. சொந்த ஊருக்கு வந்த 9 பேரின் உடல்கள்..!

4

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த9 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

 

செட்டி மடத்தில் உள்ள இடுகாட்டில் மூன்று பேரின் உடலும் தட்டகாட்டில் உள்ள இடுகாட்டில் ஒருவரது உடலும், இரண்டாவது மூக்கில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன.

 

மேலும் ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு இருவரது உடலும் அகஸ்தியர் குழல் பகுதிக்கு ஒருவரது உடலும் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக உடல்கள் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீது கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

Right Menu Icon