--- --:--:-- --

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. பள்ளத்தில் சிக்கிய தனியார் கல்லூரி பேருந்து..!

8

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் கல்லூரி பேருந்து ஒன்று பள்ளத்தல் சிக்கியது.

 

வயலூர் பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கீதா நகர் அருகே வந்த கல்லூரி பேருந்து சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி விபத்திற்கு உள்ளானது.

 

இதில் மாணவர்கள் எந்தவித காயமும் என்று உயிர் தப்பினர். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon