--- --:--:-- --

பள்ளத்தில் விழுந்த யானை.. பத்திரமாக மீட்ட வனத்துறை..!

4

லங்கையில் பள்ளத்தில் தவறி விழுந்த யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். விளைநிலத்தின் வழியாக சென்ற யானை ஒன்று அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்தது.

 

இது குறித்து தகவல் அளிக்க சென்ற வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு யானையை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

 

Right Menu Icon