33 வயதில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்..!
சாலை விபத்தில் மூளை சாவடைந்த ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகர குப்பம் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணின் உடலுறவுக்கு உடல் உறுப்புகள் உறவினர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜபக்குமார் என்ற பெண் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் அணைக்கட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
மருத்துவமனை அனுமதிக்கப்பட்டவர் நேற்று மூளை சார்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெபக்குமாரின் உறவினர்களின் ஒப்புதல் உடன் அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.





