--- --:--:-- --

100 ரூபாய்க்கு சேலை முண்டியடித்த மக்கள்..!

7

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 100 ரூபாய்க்கு சேலை விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டு ஜவுளி கடை முன்பு பெண்கள் கூடியதால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் அதிகமானவர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சலுகை முடிந்து விட்டதாக கடை நிர்வாகம் அறிவித்தனர்.

 

Right Menu Icon