--- --:--:-- --

தோண்ட தோண்ட வந்த தோட்டாக்கள்.. அதிர்ச்சியான சிறுவர்கள்..!

6

டலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் தோண்ட தோண்ட துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பாரம்பரிய மீன்பிடித்த சிறுவர்களின் காலில் சிக்கிய தோட்டாக்களை கண்டவர்கள் அதன் அருகில் சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

அந்த இடத்தில் தோண்ட தோண்ட 169 துப்பாக்கி தோட்டாக்கள் வெவ்வேறு அளவில் கிடைத்துள்ளன. துருப்பிடித்த அந்த தோட்டாக்கள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon