--- --:--:-- --

பட்டப்பகலில் நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன ஈரோடு மக்கள்..!

6

ஈரோடு வெட்டுக்காட்டளவு பகுதியில் பரத்ராஜ் என்பவரை பட்டப் பகலில் நடு ரோட்டில் சோடா பாட்டிலால் அபூபக்கர் சித்திக் என்பவர் தாக்கினார்.

 

உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon