பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11ஆம் தேதி புறப்பட்டு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. பெரும்பாலான பயணிகள் ஆன்லைன் மூலமாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 11 புறப்பட்டு செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. நெல்லை அனந்தபுரி ஆகிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் நிரம்பியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





