--- --:--:-- --

முதலமைச்சர் பற்றி கேட்க தார்மீக உரிமையில்லை : சேகர் பாபு

3

கோயில் நன்னீராட்டு விழாக்களில் தமிழக முதலமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை என கேட்க புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon