விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த ஆசிரியர்..!
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் திருப்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்க வந்தவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர் பணம் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்த நிலையில் விரக்தியில் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.






