--- --:--:-- --

பாரத் என பெயர் மாற்றுவதில் தவறில்லை : ரோஜா

6

ங்கிலத்தில் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரை காட்டிலும் பாரத் என்ற நாட்டிற்கு பெயர் மாற்றம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். பாரத தேசம் என அழைக்கும் வழக்கம் நம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon