--- --:--:-- --

நீ உண்மையான சாமியாரா? டியூப்ளிகேட் சாமியாரா – அமைச்சர் உதயநிதியின் பேச்சு

1

தனது தலையை சீவ 10 கோடி ரூபாய் தேவையில்லை. பத்து ரூபாய்க்கு சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி என் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் என உத்தர பிரதேச சாமியார் அறிவித்தது தொடர்பாக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

 

நீ உண்மையான சாமியாரா, டுபிளிகேட் சாமியாரா உன் மீது எனக்கு குழப்பம் உள்ளது என அமைச்சர் உதயநிதி கலகலவென பேசியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon