ஜி-20 மாநாடு : பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி..!
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள பாரத வங்கியில் நடைபெற உள்ளது.
இதில் பல வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் டெல்லி மாநகரம் பாதுகாப்பு பாளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜி20 மாநாட்டிற்கான சிறப்பு செயலாளர் முகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தவிர பிரபல தெருக்களில் உள்ள உணவுகளின் சுவை மிகுந்தவற்றையும் விருந்து படைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பணிகளில் சமையல் வல்லுநர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





