பல்லடம் படுகொலை : முதல்வர் நிதி உதவி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். படுகொலை தொடர்பாக ஏற்கனவே ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஞ்சியுள்ள குற்றவாளிகளையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





