--- --:--:-- --

நாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு.. கடைசியாக இறுதி சடங்கிற்கு வருமாறு காதலிக்கு அனுப்பிய வீடியோ..!

3

மது இறுதி சடங்கு வருமாறு காதலிக்கு இளைஞர் அழைப்பு விடுத்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பகுதி சேர்ந்தவர் கிரண்.

 

கடந்த சில நாட்களுக்கு முன் நாய் கடித்து காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக தன் இறுதி சடங்கிற்கு வருமாறு காதலிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 

Right Menu Icon