ஐந்து குழந்தைகளை வைத்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண்..!
திருவண்ணாமலை மாவட்டம் உடையூரில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் ஐந்து குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் ஆறு பேர் பயணித்த நிலையில் இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





