--- --:--:-- --

தேங்காய்கள் மீது அமர்ந்து பத்மாசனம்.. கின்னஸ் சாதனை படைத்த மாணவி..!

1

நாமக்கல்லில் பள்ளி மாணவி ஒருவர் தேங்காய்கள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் ரித்திசா என்ற மாணவி சிறுவயதில் இருந்தே யோகாசனம் கற்று வருகிறார்.

 

மூன்று தேங்காய்கள் மீது அரை மணி நேரம் அமர்ந்தபடி பத்மாசனம் இவர் செய்தார். சிறுமியின் சாதனை ஆரஞ்சு கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது. அடுத்ததாக ஆணி பலகையின் மீது அமர்ந்து சாதனை படைக்க உள்ளதாக மாணவி ரித்திசா தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon