--- --:--:-- --

சிறுத்தைக்கு பயந்து மின்சார கோபுர உச்சியில் தோன்றிய லைன் மேன்..!

8

உத்திரபிரதேச மாநிலத்தில் கரும்பு தோட்டத்தில் மின்சார கோபுரத்தை சீரமைக்க சென்ற லைன் மேன் சிறுத்தைக்கு பயந்து மின்சார கோபுரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

பின்னர் லைன் மேன் ஊர் மக்களுக்கு செல்போன் வாயிலாக தகவல் கொடுத்தார். அதனையடுத்து ஊர் மக்கள் திரண்டு வந்து சிறுத்தையை மிரட்டி அவரை மீட்டு சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

 

மேலும் லைன் மேன் விவசாய கோபுரத்தின் உச்சியில் தொங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon