வாஷிங் மெஷினுக்குள் தவறி விழுந்து சிக்கிய குழந்தை..!
வாஷிங் மிஷினில் டிரையரில் சிக்கிய குழந்தையை தீயணைப்புத் துறையினர் மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தற்செயலாக வாஷிங் மெஷின் ட்ரையரில் சிக்கிய நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்தனர்,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





