ராமேஸ்வரம் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்..!
ராமேஸ்வரம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அதிகாலை பூஜையில் பங்கிட்டு சாமி தரிசனம் செய்தார்.
அமைச்சர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டுள்ளது.





