கட்டுப்பாட்டை இழந்த லாரி.. எதிரே வந்த பள்ளி வாகனம்..!
கோவை அருகே லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. திட்டம்பாளையம் ரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் பள்ளி வாகனம் எதிரே வந்ததால் ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பினார்.
எனவே பேருந்தி நிழற்குடையின் மீது லாரி மோதி நின்றது. இதில் சம்மந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் ஓட்டுனரின் சமயோகிதத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





