--- --:--:-- --

இலங்கையில் இருந்து மேலும் எட்டு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்..!

1

லங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தனுஷ்கோடி கடற்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். ஏற்கனவே 227 பேர் வந்துள்ள நிலையில் மேலும் எட்டு பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.

 

Right Menu Icon