பாஜகவை விட்டுப் போகும் ருத்ராவதி பேரூராட்சி தலைவர்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய போவதாக கூறியுள்ளார்.
கடந்த முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ருத்ராவதியில் இருந்து பாஜகவிற்கு, மத்திய அமைச்சர்கள் கிட்ட பாஜக தலைவர்கள் யாரும் தங்களை பார்க்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ஏழு வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் வேறு கட்சியில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






