--- --:--:-- --

உள்ளாடையில் வைத்து பாம்புகளை கடத்த முயன்ற பெண்..!

9

பாம்பு என்றாலே அலறி அடித்து ஓடுபவர்கள் மத்தியில் பெண் ஒருவர் பாம்புகளை தன் மேலாடையில் மறைத்து கடத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

 

கடந்த சமீப காலமாக விலங்குகள் கடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சீனாவின் ஹாங்காங் மாகாணத்தில் இருந்து ஹாங்காங் செல்ல முயன்ற பெண் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் சோதனையிடப்பட்டார்.

 

அந்த சோதனையின் போது தான் அதிகாரிகள் அந்த பெண்ணின் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையில் உயிர் உள்ள ஐந்து குட்டி பாம்புகளை தனித்தனி கவர்களில் வைத்து கடத்த முயன்றது தெரிய வந்தது.

 

இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பாம்புகளை மீட்டு அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்தனர். தற்போது இந்த செயல் இந்தோனேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon