--- --:--:-- --

ரயிலில் பயணித்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்.. துரிதமாக செயல்பட்ட காவலர்கள்..!

2

த்திய பிரதேசத்தில் ரயிலில் பயணித்த பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்தார். டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கணவருடன் பயணித்த பூஜா என்ற பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது.

 

பின் அங்கிருந்த ரயில் காவலர், டிக்கெட் பரிசோதகர், பெண் வியாபாரி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து ரயில் நின்றதும் குழந்தையுடன் அந்த பெண் இறக்கி விடப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Right Menu Icon