--- --:--:-- --

சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் : அஜித் பவார்

2

ரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியவர் மகாராஷ்டிரா அரசு இணைவது சரியான நடவடிக்கை என குறிப்பிட்டார்.

 

மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் இளைய தலைமுறைக்கு வழி விட வேண்டும் எனவும் அஜித் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இந்திய ஆட்சிப் பணியில் 60 வயதில் ஓய்வு பெறுகின்றனர் எனவும் அரசியலில் பாரதிய ஜனதா கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். எல்.கே.அத்வானி, ஜோஷி உள்ளிட்டவர்களின் வழியை பின்பற்றி சரத் பவார் ஒய்வு பெற வேண்டும் எனவும் அஜித் பவார் கூறியுள்ளார்.

 

Right Menu Icon