அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை.. புது சந்தேகம் கிளப்பும் விஜயபாஸ்கர்..!
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகாமல் இருப்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதய நோயாளி ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.






