--- --:--:-- --

காதல் திருமணம் செய்த மணப்பெண்ணை ஆணவ கொலை செய்த அதிர்ச்சி..!

9

குஜராத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாணி. இவர் சித்தியேந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

இதில் அவரின் வீட்டிற்கு இளம் பெண்ணின் உறவுக்கார இளைஞர் ஆன ஹிமன்த் என்பவர் சென்றுள்ளார். அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கல்யாணியை சரமாரியாக குத்தினார்.

 

இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon