--- --:--:-- --

எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு ஆம்ஆத்மி வெளியிட்ட பரபரப்பு கருத்து..!

1

பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு ஆம் ஆத்மி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மத்திய அரசின் கருப்பு சட்டம் குறித்து காங்கிரஸ் மௌனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

பாட்னாவில் நடந்த காங்கிரசின் மௌனம் அது உண்மையான நோக்கங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுகிறது என ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது. அனைத்து பிரச்சினைகளிலும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கும் காங்கிரஸ் அவசர சட்டத்தை எதிர்க்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

Right Menu Icon