--- --:--:-- --

திருமணமான பெண்களுக்கு ரூ.5,000..அசத்தல் அறிவிப்பு..!

3

ர்ப்பிணி பெண்களுக்காக பிரதம மந்திரி திட்டத்தை மோடி அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.5,000 அரசு முழுமையாக வழங்குகிறது.

 

மேலும் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் எவ்வித நோய் தாக்காமல் இருக்கவும் பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

 

திட்டத்தின் கீழ் பயன் பெற கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்தபட்சமாக 19 வயது இருக்க வேண்டும் எனவும் ஆஃப்லைன் வாயிலாக மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். மேலும் அரசாங்கம் ரூ. 5 ஆயிரத்தை மூன்று தவணைகளில் வழங்கும்.

 

அதன்படி முதல் தவணையாக 1000 ரூபாய், இரண்டாம் தவணையாக 2,000 ரூபாயும் மூன்றாம் தவணையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

 

 

Right Menu Icon