--- --:--:-- --

கனமழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம்..!

2

ம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் கோபிநந்தா பகுதியில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

 

மலைப்பகுதியில் இருந்து சேரும் சகதியுமாக பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தால் முக்கியசாலைகள் துண்டிக்கப்பட்டன. நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon