--- --:--:-- --

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை மையம்

4

தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon