--- --:--:-- --

ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்..!

1

இலங்கையிலிருந்து தங்கம் கடத்தியது தொடர்பாக இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 

நேற்றிரவு கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து நான்கு கிலோ மதிப்புள்ள ரூ.8 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலில் வீசியதாக கூறிய இரண்டு தங்க பார்சல்களை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் தங்க கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon