--- --:--:-- --

திடீரென ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர்.!

14

தமிழில் அழகிய தீயே, மாய கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார். அவர் மலையலத்தில் எக்கச்சக்க படங்கள் நடித்து இருக்கிறார்.

 

தற்போது Janaki Jaane என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார் அவர். இந்நிலையில் நவ்யா நாயர் தற்போது திடீரென உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார்.

 

அவரை சீரியல் நடிகை நித்யா தாஸ் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் நந்திதா தாஸ் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon