--- --:--:-- --

கலைஞர் நூற்றாண்டு விழா கபடி போட்டி நிகழ்ச்சியில் கட்டவுட் சரிந்து விழுந்து விபத்து..!

1

சென்னையை அடுத்த தாம்பரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கபடி போட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில அளவிலான 38 மாவட்ட அணிகள் பங்கேற்கும் மாபெரும் கபடி போட்டி தாம்பரத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது.

 

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 500 வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கட்டவுட் ஒன்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

 

Right Menu Icon