--- --:--:-- --

24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

8

தெலுங்கானாவில் குழந்தை ஒன்று 24 விரல்களுடன் பிறந்துள்ளது. அனைவரையும் ஆட்சி செய்தால் அரசு மருத்துவமனையில் பிறந்த அந்த குழந்தைக்கு இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் ஆறு விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon