கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயது சிறுத்தை உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இரண்டு வயது சிறுத்தை நீரில் தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சிறுத்தையின் உடலை கிணற்றிலிருந்து மீட்ட வனத்துறையினர் கிணறு சரியாக மூடப்படாததால் சிறுத்தை உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





