--- --:--:-- --

பிகு நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்த பிரதமர் மோடி..!

2

அசாம் மாநிலம் தவ்ஹாத்தியில் நடந்த பிஓ நடன நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி கண்டு ரசித்தார். விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அசாமில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆடினர்.

 

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பிகு நடனத்தை வெகுவாக கண்டு ரசித்தார். முன்னதாக மைதானத்திற்கு வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon