--- --:--:-- --

எச்சரிக்கையை மீறி ஆற்றில் குளியல்..நீரில் சிக்கிய 20 பேர்..!

3

மத்திய பிரதேசத்தில் நர்மதா அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் எச்சரிக்கையை மீறி நர்மதா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் நீரில் சிக்கிக்கொண்டனர்.

 

ஈஸ்வரர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. அதனை மீறி ஆற்றில் இறங்கிய 20 பேரை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் மூழ்கடித்தது. இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி அனைவரையும் மீட்டனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon