சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!
Young woman feeling sad in a dark setting.
நாகர்கோவிலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடையின்றி சாலையில் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்த பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணுக்கு ஆடையை சுற்றி மானம் காத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த பெண்ணை ஆதரவற்றோர் மையத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





