--- --:--:-- --

300 அடி பள்ளத்தில் குதித்து குளியல் போட்ட இளைஞர் பலி..!

10

செங்கல்பட்டு மாவட்டம் கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தது தொடர்பாக அவனது நண்பர்கள் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவன் பரத் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில் தனது நண்பர்கள் மூன்று பேர் உடன் மது அருந்தியுள்ளார்.

 

300 அடி ஆழம் கொண்ட குவாரியில் குதித்துள்ளனர். அப்பொழுது பரத் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். அதனை தொடர்ந்து அவரது உடலை ஒன்பது பேர் கொண்டவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கல்குவாரியில் குளிக்க தடைவிதித்த போலீசார் மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon