--- --:--:-- --

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு மாதங்களில் முடிவு : சரத்குமார்

3

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இரண்டு மாதங்களில் முடிவு செய்யப்படும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் ஏழாவது பொது குழு கூட்டம் நடைபெற்றது.

 

கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon