--- --:--:-- --

பாம்பு பிடி வீரர்களின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த ஆளுநர்..!

4

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள பாம்பு பிடி வீரர்களான மாசி, சடையன் மற்றும் வடிவேல், கோபால் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களது வீட்டிற்க்கே சென்று வாழ்த்து தெரிவித்தார்.

 

இருளர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இருவருக்கும் குடியரசு தினத்தை ஒட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கொடிய விஷ பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் உலகம் முழுவதும் பாம்பு பிடிப்பது குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon