நடுரோட்டில் படுத்து உறங்கிய குடிமகன்..!
பரமக்குடியில் குடிபோதையில் இருந்த நபர் தேசிய நெடுஞ்சாலையில் கால் மேல் கால் போட்டு கொண்டு படுத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் குடிபோதையில் ஒருவர் கால் மேல் கால் போட்டு கொண்டு படுத்திருந்தார். இதனை கண்ட ஒருவர் சாலையில் படுத்திருந்தவரை இழுத்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





