கள்ளக்குறிச்சி பள்ளி முழுமையாக செயல்பட அனுமதி..!
கள்ளக்குறிச்சி பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் வகையில் முழுமையாக திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பள்ளியின் மூன்றாவது தளத்திற்கு சீல் வைக்கப்பட்டதை திறக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியன் தாய் தாக்கல் செய்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.





