--- --:--:-- --

உலக அரசியலில் திடீர் பரபரப்பு..ஜோபைடன் உக்ரைன் பயணம்..!

7

மெரிக்க அதிபர் ஜோபைடன் திடீர் பயணமாக உக்ரேன் சென்றுள்ளார். உக்ரேன் – ரஷ்யா இடையேயான போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் பயணமாக உக்ரேன் சென்றுள்ளார்.

 

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றிருந்தவர் யாரும் எதிர்பாராத வகையில் உக்ரேன் சென்றுள்ளார். கடைசிவரை ஜோபைடன் பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருப்பதால் அவரது உக்கரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon