ரப்பர் ஆலைக்குள் புகுந்த 12 அடி நீள ராஜநாகம்..!
கேரள மாநிலம் பகுதியில் உள்ள ரப்பர் ஆலை அலுவலகத்திற்குள் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் புகுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 அடி நீள ராஜநாகத்தை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தானாக வெளியேறி பாம்பு வனப்பகுதிக்குள் சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





