--- --:--:-- --

தேசிய கொடியை ஒழுங்காக ஏற்றாமல், தேசிய கீதம் இசைக்கும் போது மரியாதை கொடுக்காமலும் இருந்த பள்ளி ஆசிரியர்கள்..!

8

ணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் பள்ளி ஒன்றில் தேசிய கொடியை ஏற்றுகின்றனர். பைப் ஒன்றில் கயிறு கட்டி அதில் கொடியேற்றுகின்றனர். அதையும் ஒழுங்காக ஏற்ற முடியவில்லை.

 

அதோடு தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பொழுது ஆசிரியைகள் அஜாக்கிரதையாக செல்போனை பார்த்துக் கொண்டும் அதை நோண்டிக் கொண்டும் இருக்கின்றனர். இந்த சம்பவம் திருநெல்வேலியில் உள்ள பள்ளியில் நடந்ததாக தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon