தேசிய கொடியை ஒழுங்காக ஏற்றாமல், தேசிய கீதம் இசைக்கும் போது மரியாதை கொடுக்காமலும் இருந்த பள்ளி ஆசிரியர்கள்..!
இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் பள்ளி ஒன்றில் தேசிய கொடியை ஏற்றுகின்றனர். பைப் ஒன்றில் கயிறு கட்டி அதில் கொடியேற்றுகின்றனர். அதையும்...





