--- --:--:-- --

திருந்தி வாழ முயன்றும் விடாததால் பிளேடால் கழுத்தை அறுத்த ரவுடி..!

7

சென்னையில் திருந்தி வாழ முயன்ற முன்னாள் ரவுடி ஒருவர் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தின் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

உடலை கிழித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்றப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon